விழிப்புணர்வு <3
உங்கள் மனம் எப்போதும் ஒன்று
கடந்த காலத்தில் இருக்கும் ...
அல்லது எதிர் காலத்தில்
இருக்கும் ...
அதனால் நிகழ் காலத்தில் இருக்க
முடியாது ...
நிகழ் காலத்தில் இருப்பது என்பது
மனதைப் பொருத்த மட்டில் சாத்தியமில்லை ...
நீங்கள் நிகழ் காலத்தில் இருக்கும்போது
மனம் என்பது அங்கே இருக்காது ...
மனம் என்றாலே எண்ணுதல் என்றுதான்
அர்த்தம் ...
நிகழ் காலத்தில் உங்களால் எண்ணிப்
பார்க்க முடியாது ...
நீங்கள் கடந்த காலத்தைப்பற்றி நினைத்துப்
பார்க்கலாம் ...
அது உங்களது நினைவுகளின் ஓரு பகுதியாக
ஆகிவிட்டது ...
நீங்கள் எதிர்காலத்தைப் பற்றி எண்ணிப்
பார்க்கலாம் ...
உங்கள் மனம் அதைப்பற்றி நன்றாக
கனவு காணலாம் ...
கடந்த காலத்திலும் எதிர்காலத்திலும்
மனம் நகர்ந்து செல்வதற்கு ...
போதுமான இடம் உள்ளது
அது நகர்ந்து செல்வதற்கு முடிவே கிடைாது ...
மனதால் நன்றாக கற்பனை செய்யலாம்
கனவு காணலாம் ...
ஆனால் நிகழ் காலத்தில் மனதால் எப்படி
வேலை செய்ய முடியும் ?
மனம் நகர்ந்து செல்வதற்கு நிகழ் காலத்தில்
எந்த இடமும் கிடையாது ...
நீங்கள் நிகழ்காலத்தில் இருக்க முடியும்
ஆனால் உங்களால் நினைக்க முடியாது ...
நினைத்துப் பார்ப்பதற்கு இடம் தேவை
எண்ணங்களுக்கு இடம் தேவை ...
எண்ணங்கள் என்பது கண்ணுக்குத்
தெரியாத பொருட்கள்தான் ...
எண்ணங்கள் ஆன்மீகமாகாது
ஏனைனில் ஆன்மீகம் என்னும் பரிமாணம் ...
எண்ணங்கள் இல்லாமல் இருக்கும்போது
மட்டுமே ஆரம்பமாகிறது ...
--ஓஷோ --
உங்கள் மனம் எப்போதும் ஒன்று
கடந்த காலத்தில் இருக்கும் ...
அல்லது எதிர் காலத்தில்
இருக்கும் ...
அதனால் நிகழ் காலத்தில் இருக்க
முடியாது ...
நிகழ் காலத்தில் இருப்பது என்பது
மனதைப் பொருத்த மட்டில் சாத்தியமில்லை ...
நீங்கள் நிகழ் காலத்தில் இருக்கும்போது
மனம் என்பது அங்கே இருக்காது ...
மனம் என்றாலே எண்ணுதல் என்றுதான்
அர்த்தம் ...
நிகழ் காலத்தில் உங்களால் எண்ணிப்
பார்க்க முடியாது ...
நீங்கள் கடந்த காலத்தைப்பற்றி நினைத்துப்
பார்க்கலாம் ...
அது உங்களது நினைவுகளின் ஓரு பகுதியாக
ஆகிவிட்டது ...
நீங்கள் எதிர்காலத்தைப் பற்றி எண்ணிப்
பார்க்கலாம் ...
உங்கள் மனம் அதைப்பற்றி நன்றாக
கனவு காணலாம் ...
கடந்த காலத்திலும் எதிர்காலத்திலும்
மனம் நகர்ந்து செல்வதற்கு ...
போதுமான இடம் உள்ளது
அது நகர்ந்து செல்வதற்கு முடிவே கிடைாது ...
மனதால் நன்றாக கற்பனை செய்யலாம்
கனவு காணலாம் ...
ஆனால் நிகழ் காலத்தில் மனதால் எப்படி
வேலை செய்ய முடியும் ?
மனம் நகர்ந்து செல்வதற்கு நிகழ் காலத்தில்
எந்த இடமும் கிடையாது ...
நீங்கள் நிகழ்காலத்தில் இருக்க முடியும்
ஆனால் உங்களால் நினைக்க முடியாது ...
நினைத்துப் பார்ப்பதற்கு இடம் தேவை
எண்ணங்களுக்கு இடம் தேவை ...
எண்ணங்கள் என்பது கண்ணுக்குத்
தெரியாத பொருட்கள்தான் ...
எண்ணங்கள் ஆன்மீகமாகாது
ஏனைனில் ஆன்மீகம் என்னும் பரிமாணம் ...
எண்ணங்கள் இல்லாமல் இருக்கும்போது
மட்டுமே ஆரம்பமாகிறது ...
--ஓஷோ --
0 Comments