நன்றியுணர்வு
...
1. நீங்கள் நன்றியை உணரும் ஒவ்வொரு முறையும் அன்பை கொடுத்துக் கொண்டிருகிறீர்கள் .
2. உங்கள் வாழ்வில் நீங்கள் இதுவரை பெற்றுள்ள அனைத்து விசயங்களுக்காகவும் நன்றியுடன் இருங்கள் (கடந்த காலம்) .
3. உங்கள் வாழ்வில் நீங்கள் பெற்று கொண்டிருக்கும் அனைத்து விசயங்களுகாகவும் நன்றியுடன் இருங்கள் (நிகழ்காலம்).
4. உங்கள் வாழ்வில் நீங்கள் விரும்பும் விசயத்தை ஏற்கனவே நீங்கள் பெற்றுவிட்டதாக நினைத்து அதற்கு நன்றியுடன் இருங்கள் (எதிர்காலம்).
5. உங்கள் நன்றியுணர்வு உங்கள் வாழ்வில் உள்ள அனைத்தையும் பன்மடங்காக பெருக்கும்.
6. எதிர்மறை உணர்வுகளில் இருந்து வெளிவந்து அன்பின் ஆற்றலை பயன்படுத்துவதற்கான பாலமாக அமைவது நன்றியுனர்வுதான்.
7. நன்றியுணர்வின் சக்தியைப் பயன்படுத்துவதற்கு நீங்கள் அதை நீங்கள் கடைபிடிக்க வேண்டும், உங்களது நாளில் ஏதேனும் ஒரு நல்ல விசயம் நிகழ்ந்தால் நன்றி தெரிவியுங்கள். அந்த விஷயம் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் சரி, நன்றி என்று கூறுங்கள்.
8. நீங்கள் எவ்வளவு அதிகமாக நன்றியை உணர்கிறீர்களோ அவ்வளவு அதிகமான அன்பைக் கொடுக்கிறீர்கள். நீங்கள் எவ்வளவு அதிகமான அன்பைக் கொடுக்கிறீர்களோ அவ்வளவு அதிகமாகப் பெறுகிறீர்கள்.
9. ஓவ்வொரு நொடியும் , நாம் நன்றி என்று தெரிவித்து நாம் விரும்பும் விசயங்களை பெருக்குவதற்கான வாய்ப்பாக விளங்குகிறது.
நன்றி.நன்றி..நன்றி...
.

0 Comments