உங்களது மனதில் எண்ணங்கள்
இல்லாத பாேது அது தியானமாகிறது ...
மனமானது இரண்டு நிலகைளில்
எண்ணங்கள் இல்லாமல் இருக்கும் ....
ஒன்று ஆழ்ந்த தூக்கம் ....
இரண்டு தியானம்.....
நீங்கள் விழிப்புணர்வுடன் இருக்கும் பாேது
எண்ணங்கள் மறைந்து விட்டால் அது தியானம் ...
எண்ணங்கள் மறைந்து அந்த நேரத்தில் நீங்கள்
விழிப்புணர்வுடன் இல்லாமல் இருப்பது தான் ஆழ்ந்த
தூக்கம் ...
ஆனால் ஆழ்ந்த தூக்கத்தாேடு நீங்கள் விழிப்புணர்வை
யும் சேர்ப்பது தியானத்திற்கு சமமாகிறது ...
அப்பாேது நீங்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பது
பாேல் முழு ஓய்வுடன் இருப்பீர்கள் ...
என்றாலும் கூட விழிப்புணர்வுடன் முழுவதம்
விழித்துக் காெண்டு இருப்பீர்கள் ....
இதுதான் உங்களை பெரும் ரகசியங்களின்
வாசலுக்கு காெண்டு பாேய் விடும் ...
இதுதான் தூங்காமல் தூங்கி சுகம் பெறும்
நிலையாகும் ...
எனவே தியானம் என்றால் நீங்கள் ஆழ்ந்த
தூக்கத்தில் எப்படி ஓய்வுடன் இருக்கிறீர்களாே ....
அப்படியே இருந்து காெண்டு அதே நேரத்தில் விழிப்புணர்வுடன் இருப்பதாகும் ...
ஓஷாே
விழிப்புணர்வு

0 Comments