கர்மாக்களை கழிக்க ஓர் சிறந்த வழி....

*உங்களது கர்மாக்களை கழிக்க ஓர் சிறந்த வழி*

 உங்களது கர்மாக்களை சதவிதகமாக கணக்கில் வையுங்கள். 100 % என எடுத்துக்கொள்வோம் அதை 0% ற்கு எப்படி குறைக்கலாம் என பார்ப்போம். இதை செய்யுங்கள்...

1. பறவைகளுக்கு நீர் வைத்தால் = 2% (-)
     தானியங்கள் வைத்தால் = 5 % (-)
2. நாய்களுக்கு உணவளித்தல் = 32% (-)
3. மீன்களுக்கு உணவளித்தால் = 20% (-)
4. குரங்குகளுக்கு உணவளித்தால் = 36% (-)
5. குதிரைகளுக்கு உணவளித்தால் = 64% (-)
6. யானைகளுக்கு உணவு அளித்தால் = 68% (-)
7. பசுக்களுக்கு உணவளித்தால் = 86% (-)
8. ஆடுகளுக்கு உணவளித்தால் = 62% (-)
9. தாய் தந்தையர் மற்றும் ஆதரவற்ற முதியோர்களுக்கு ஒரு வேளை உணவு கொடுத்தால் = 86% (-)
10. சகோதர சகோதரிகள் அவர்கள் கஷ்டபடும் போது நாம் அவர்களுக்கு உணவளித்தாலும் = 70% (-)
11. கர்பஸ்திரிகளுக்கு = 78% (-)
12. ஒரு வேளை உணவுக்கே வழி இல்தர்வர்கும் = 70% (-)




13. கணவன் / மனைவி ஒருவருக்கொருவர் = 48% (-)
14. அனாதை / முதியோர் இல்லங்களுக்கு = 75% (-)
15. நோயளிகளுக்கு = 93% (-)
16. மரம், செடி, கொடிகளுக்கு நீர் ஊற்றுதல் = 90% (-)
17. திருமணம் செய்து வைத்தல், ஏழை மாணவர்களுக்கு கல்வி போன்ற பல புண்ணிய காரியங்களுக்கு உதவுதல்.

*இவைகளுக்கு துன்பம் விளைவித்தால் அப்படியே 3 மடங்கு கர்மா அதிகரிக்கும்.*


Post a Comment

0 Comments