*நடனம்*
மக்களால் நடனமாட முடியுமெனில், பாட்டுப் பாட முடியுமெனில், சிறிதளவு பைத்தியமாக முடியுமெனில், அவர்களது சக்தி மேலும் மேலும் அதிகரிக்கும், மேலும் அவர்களது பிரச்சினைகள் காலப்போக்கில் மறைய ஆரம்பிக்கும்.
உங்கள் ஒட்டுமொத்த சக்தியையும் திரட்டி பரவசமாய் நடனமாடுங்கள்; அப்போது இதுவரை மனதிற்கு மட்டுமே சென்று கொண்டிருந்த சக்தியானது உடல் முழுவதும் பரவ ஆரம்பிக்கும்.
நீங்களே ஆச்சரியப்படுமளவு அழகான, புதுமையான நடன அசைவுகள் உன்னிடமிருந்து பிறக்க ஆரம்பிக்கும்.
இவ்வாறு நடனமாடும்போது, நீ இந்த பிரபஞ்சத்துடன் உருகி கரைந்து விடும் ஒரு தருணம் வரும்; அப்போது எல்லைகள் மறைந்துவிடும்.
- ஓஷோ
0 Comments